tirupati laddu age 310 years old
திருப்பதி லட்டு 1715 ஆம் ஆண்டில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்து
திருப்பதி தேவஸ்தானம் லட்டு பிரசாதம் வாங்குவதற்கான ரசீதுகளை பெற இயந்திரங்களை அறிக்கப்படுத்தியுள்ளது இதன் மூலம் பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதைத் தடுக்கலாம்
திருப்பதி லட்டு பக்தர்களால் மிக புனிதமாக கருதப்படுகிறது.
ஏழுமலையானை தரிசித்த பின் இந்த லட்டுவை உண்பதால் நன்மை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை
திருப்பதி லட்டு என்பது திருமலையில் உள்ள ஏழுமலையானுக்கு படைக்கப்படும். ஒரு பிரசாதம் ஆகும் இது பக்தர்கள் தரிசனம் முடித்து திரும்பும் போது வழங்கப்படும் ஒரு இனிப்பு இந்த லட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் கோயிலின் சமையலறையான லட்டு (TTD) பொட்டுவில் தயாரிக்கப்படுகிறது.
ஒரு தரமான வட்டு 50க்கு விற்கப்படுகிறது தரிசன டிக்கெட்டுகளுடன் வரும் பக்தர்களுக்கு மானிய விலையில் 10 க்கு இரண்டு லட்டுகள் வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டுகள் தேவைப்பட்டால் ஓடு லட்டு 50க்கு வாங்கலாம்
திருப்பதி என்றாலே நம் அனைவரி நினைவுக்கு வருவது லட்டு பிரசாதம் திருப்பதி ஏழுமலையானுக்கு பிடித்த நைவேத்தியங்களில் ஒன்று திருப்பதி லட்டு உலக பிரசித்தி பெற்றது.
சிறப்பு வாய்ந்த திருப்பதி லட்டு 310. வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
