G SIVAKUMAR

Today Rasi Palan Tamil

Today Rasi Palan Tamil


4.8.2025 விசுவாவசு வருடம் ஆடி மாதம் 19-ந்தேதி திங்கட்கிழமை, தசமி திதி பகல் (11.29) மேல் ஏகாதசி திதி, அனுஷம் நட்சத்திரம் காலை (9.46)க்கு மேல் கேட்டை நட்சத்திரம். சித்தயோகம், சமநோக்குநாள்.'

நல்லநேரம் : காலை : 6.15-7.15 |

குளிகை : மதியம் : 1.30-3.00

ராகுகாலம் காலை : 7.30-9.00

மாலை 3.00-4.00

வாரசூலை : கிழக்கு

எமகண்டம் : காலை

10.30-12.00

சூரிய உதயம் : காலை 6.13



தினப்பலன்

மேஷம்

ஏமாற்றங்கள் அகல எதிலும் விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். தான் உண்டு. தன் வேலை லை உண்டு என்று இருப் பது நல்லது. குடும்பத்தினர்கள் உங்கள் மீது குறை கூறுவர்.

ரிஷபம்

மனக்கசப்பு மாறி மகிழ்ச்சி கூடும் நாள். வாக்கு சாதுர்யத்தால் வளம் காண்பீர்கள். அலுவலகப் பணி களில் அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

மிதுனம்

உத்தியோகத்தில் மேல திகாரிகளின் பாராட்டு களை பெறும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர் கள். தொழில் சம்பந்தமாகப் புதிய வர்கள் உங்களைத்தேடி வரலாம்.

யோகமான நாள். மதிப் பும், மரியாதையும் உயரும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.

துலாம்

ம ரோஷத்தோடு விலகியார் கள் பாசத்தோடு வந்திணை | களை யோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதி காரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

விருச்சிகம்

நிதானத்துடன் செயல் பட வேண்டிய நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தி யாகும். சகோதர வழியில் சுபச் செய்தியொன்று வந்து சேரலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு

தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும் நாள். புதிய வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். தொழில் தொடர்பாக செல்வந்தர்களை சந்தித்துப்பேசும் வாய்ப்பு உண்டு.

கடகம்
யோகமான நாள். மதிப் பும், மரியாதையும் உயரும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம்


சிம்மம்

உடன் இருப்பவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். வான்கள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் எதிர் பார்த்த சலுகைககள் கிடைக்கும். வேலைப்பளு கூடும்.

கன்னி

அலைச்சலுக்கேற்ற ஆதா யம் கிடைக்கும் நாள். உத்தி யோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷச் செய்தி வந்து சேரும். இடமாற்றம். இலாகா மாற்றம் வரு வதற்கான அறிகுறி தோன்றும்.

மகரம்

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். வீடு வாங் கும் முயற்சி கைகூடும். மனதள வில் நினைத்த காரியமொன்றை செயல்படுத்த முன்வருவீர்கள். வழக்குகள் சாதகமாகும்.

கும்பம்

வருமானம் இருமடங்கா கும் நாள். வாகனம் வாங் குவதில் ஆர்வம் கூடும். மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனி தர்களின் நட்பு கிடைக்கும். உத்தி யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

மீனம்

முன்னேற்றம் கூடும் நாள், உதிரி வருமானங்கள் உண்டு. பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் கேட்ட சலுகைகளை தருவர்.