G SIVAKUMAR

Today rasi palan

 Today rasi palan 


5.8.2025 விசுவாவசு வருடம் ஆடி மாதம் 20-ந்தேதி செவ்வாய்க் கிழமை. ஏகாதசி திதி பகல் (12.58)க்கு மேல் துவாதசி திதி.


கேட்டை நட்சத்திரம் பகல்(11.54)க்கு மேல் மூலம் நட்சத்திரம், சித்த யோகம் பகல்(11.54)க்கு மேல் அமிர்தயோகம். சமநோக்குநாள். சர்வ ஏகாதசி, வெற்றிகள் குவிய விஷ்ணுவை வழிபட வேண்டிய நாள்.


நல்லநேரம்: காலை: 7.45-8.45


மாலை : 4.45-5.45


ராகுகாலம் : மாலை 3.00-4.30 |


வாரசூலை : வடக்கு


குளிகை : மதியம் : 12.00-1.30


சூரிய உதயம் : காலை : 6.13


எமகண்டம் : காலை : 9.00-10.30 |


அதிர்ஷ்ட எண்கள் : 5,6,8.


தினப்பலன்


மேஷம்


விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள். நூதனப் பொருள் வாங்குவதற் காக விரயம் செய்வீர்கள். வியா பாரத்தில் உடன் இருப்பவர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம்.


மதியத்திற்கு மனக்குழப்பம் ஏற்படும் மேல் நாள். வழக்கமான பணிகளை மாற்றியமைப்பீர்கள். வரவை எதிர் பார்த்துச் செய்த காரியமொன்றில் திடீரெனச் செலவுகள் ஏற்படும்.


துலாம்


செல்வாக்கு நாள். சேமிக்கும் எண் ணம் செயல்படும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். தொழில் வளர்ச்சி கூடும். பெற்றோர் வழியில் இருந்த பிரச்சினைகள் தீரும். உயரும்


ரிஷபம்


விருச்சிகம்


வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். வரவு எதிர்பார்த்தபடியே வந்து சேரும். தள்ளிப் போன காரியம் தானாக நடைபெறும்.


மிதுனம்


வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகும் நாள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். அர சியல்வாதிகளால் ஆதாயம் உண்டு.


கடகம்


நேரில் சந்திக்கும் நண் பர்களால் நெஞ்சம் மகி ழும் நாள். ஏற்ற இறக்க நிலை மாறும். எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். தியோகப் பிரச்சினை அகலும்.


சிம்மம்


தேக்க நிலை மாறித் தெளிவு பிறக்கும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பளிப்பர்.


கன்னி


யோகமான நாள். நண் பர்கள் நல்ல தகவலைத் தருவர். தேக நலன்கருதி ஒரு சிறு தொகையைச் செலவிடுவீர்கள். திருமணப் பேச்சுகள் முடிவாலாம். தொழில் வளர்ச்சி உண்டு.


தனுசு


விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விரயத்திற் கேற்ற வரவு வந்து சேரும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணை வர். சகோதர ஒற்றுமை பலப்படும். உத்தியோக முயற்சி கைகூடும்.


மகரம்


பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நாள். நண்பர்கள் நல்ல செய்தி களைக் கொண்டு வந்து சேர்ப்பர். உத்பாதியில் நின்றகட்டிடப் பணிகளை மீண்டும் தொடரவாய்ப்பு உண்டு.


கும்பம்


தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தொழில் ரீதியான அலைச்சலும் உண்டு. திட்டமிட்ட பயணத்தில் மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத் தில் நேற்றைய பிரச்சினை நீடிக்கும்.


மீனம்


நல்ல காரியம் இல்லத் தில் நடைபெறும் நாள். தூரதேசத்திலிருந்து அனுகூலச் செய்திகள் வந்து சேரும். உத்தி யோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பிடிப்பீர்கள்.


பொதுப்பலன்: அவிட்டம், சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். ரிஷப ராசிக் காரர்களுக்கு திருமண முயற்சி கைகூடும் நாள்.' சந்திராஷ்டமம்: காலை 11.54 வரை மேஷம்; பிறகு ரிஷபம்.